இறால் வளர்ப்பு மற்றும் சந்தைபடுத்தலுக்கு மத்திய... ... வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
Daily Thanthi 2024-07-23 06:19:51.0

இறால் வளர்ப்பு மற்றும் சந்தைபடுத்தலுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கும். கிராமப்புற பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். கிஷான் கடன் அட்டை 5 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.


Next Story