1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில்... ... வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
Daily Thanthi 2024-07-23 06:14:41.0

1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் - நிர்மலா சீதாராமன்

அடுத்த 2 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள். பருப்பு வகைகள் உற்பத்தி, சேமிப்பு, சந்தைபடுத்துவதற்கான வழிமுறைகளை அரசு வலிமைபடுத்தும். விவசாயத்துறையில் டிஜிட்டல் பொது கட்டமைப்பை ஊக்கப்படுத்த மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.   


Next Story