வங்காளதேச ராணுவத்துடன் மத்திய அரசு ... ... ஷேக் ஹசீனா ராஜினாமா:  வங்காளதேச நாடாளுமன்றம் கலைப்பு
Daily Thanthi 2024-08-06 07:50:26.0

 வங்காளதேச ராணுவத்துடன் மத்திய அரசு தொடர்பில் இருப்பதாகவும் அங்குள்ள சூழலை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story