வங்காளதேச விமானப்படையின் விமானம்  இந்தியாவின்... ... ஷேக் ஹசீனா ராஜினாமா:  வங்காளதேச நாடாளுமன்றம் கலைப்பு
Daily Thanthi 2024-08-06 04:59:15.0

வங்காளதேச விமானப்படையின் விமானம் இந்தியாவின் ஹிண்டன் விமான தளத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரியுடன் நேற்று இந்தியாவுக்கு வங்காளதேச விமானப்படையின் சி-1301 ஜே என்ற விமானம் ஹிண்டன் விமானதளத்தில் தரையிறங்கியது. அதன்பிறகு விமான தளத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த ராணுவ விமானம் இன்று காலை வங்காளதேசத்திற்கு புறப்பட்டு சென்றது.


Next Story