ஷேக் ஹசீனாவுடன் டாக்காவில் இருந்து கிளம்பிய ராணுவ... ... ஷேக் ஹசீனா ராஜினாமா:  வங்காளதேச நாடாளுமன்றம் கலைப்பு
x
Daily Thanthi 2024-08-06 03:49:42.0
t-max-icont-min-icon

ஷேக் ஹசீனாவுடன் டாக்காவில் இருந்து கிளம்பிய ராணுவ விமானம், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நேற்று பாதுகாப்பாக தரையிறங்கியது. பின்னர் அவர் டெல்லியில் உள்ள தனது மகள் சைமா வாசேத்தை சந்தித்ததாக தெரிகிறது. அவர் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குனராக உள்ளார்.


Next Story