*கடலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 10... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
Daily Thanthi 2024-04-19 03:24:59.0

*கடலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் ஒரு மணிநேரமாக தொடங்காத வாக்குப்பதிவு

*வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் தாமதம் என தகவல்

*கடலூர் வேணுகோபாலபுரம் பள்ளியில் 2 மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துவந்தும் வேலை செய்யவில்லை

*தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்குப்பதிவை தொடங்க நடவடிக்கை

*வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்


Next Story