மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் பதவிக்காலம்... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
Daily Thanthi 2024-04-19 00:42:32.0

 மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் பதவிக்காலம் ஜூன் மாதம் 16-ந்தேதி நிறைவடைகிறது. அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறும்.


Next Story