10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96... ... 4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: 63.04 சதவீத வாக்குப்பதிவு
Daily Thanthi 2024-05-13 09:20:41.0
t-max-icont-min-icon

10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 தொகுதிகளுக்கு இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:

* ஆந்திரா - 40.26%

* பீகார் - 34.44%

* ஜார்க்கண்ட் - 43.80%

* மத்தியபிரதேசம் - 48.52%

* மராட்டியம் - 30.85%

* ஒடிசா - 39.30%

* தெலுங்கானா - 40.38%

* உத்தரபிரதேசம் - 39.68%

* மேற்குவங்கம் - 51.87%

* ஜம்மு-காஷ்மீர் - 23.57%


Next Story