கிழக்கு நகரமான சீவிரோடோனெட்ஸ்கில் ரஷிய... ... #லைவ் அப்டேட்ஸ்: போருக்கு மத்தியில்  உக்ரைன் சென்ற 4 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்
Daily Thanthi 2022-06-16 23:30:34.0


கிழக்கு நகரமான சீவிரோடோனெட்ஸ்கில் ரஷிய குண்டுவீச்சுக்கு எதிராக தங்கள் ராணுவம் இன்னும் போராடிக்கொண்டிருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர். மேலும் தெற்கில் எதிர்த்தாக்குதல் மூலம் புதிய முன்னேற்றம் ஏற்படுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 


Next Story