தலைமைச் செயலக கட்டிடத்திற்கு செல்லும் பாதைகளில்,... ... கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தடையை மீறி  போராட்டம்- கண்ணீர் புகை குண்டு வீச்சு
Daily Thanthi 2024-08-27 08:39:57.0

தலைமைச் செயலக கட்டிடத்திற்கு செல்லும் பாதைகளில், குறிப்பாக, ஹவுராவில் உள்ள சந்த்ராகாச்சி ஸ்டேஷன், மத்திய கொல்கத்தாவில் உள்ள ஹேஸ்டிங்ஸ் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


Next Story