ஹமாஸ் ஆயுதக்குழுவின் 450 இலக்குகளை குறிவைத்து... ... 23வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: 9 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
Daily Thanthi 2023-10-29 07:52:49.0

ஹமாஸ் ஆயுதக்குழுவின் 450 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் - இஸ்ரேல் ராணுவம் தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் 450 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 


Next Story