காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு இஸ்ரேல் ராணுவம்... ... லைவ்:  - காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
Daily Thanthi 2023-10-14 16:07:56.0

காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசா முனையில் உள்ள இஸ்ரேல் ராணுவ முகாமிற்கு சென்ற பெஞ்சமின் நெதன்யாகு, ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். பின்னர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள பெஞ்சமின் நெதன்யாகு, படையினருடன் இருக்கிறேன். படையெடுப்பு தங்களது படை தயாராக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.


Next Story