இஸ்ரேல் போர்க் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக... ... லைவ்:  - காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
Daily Thanthi 2023-10-14 14:00:45.0

இஸ்ரேல் போர்க் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. வெளியேறி சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி போர் விதிகளை இஸ்ரேல் ராணுவம் மீறி வருவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.


Next Story