இஸ்ரேலிய பச்சிளம் குழந்தைகளை பிணைக்கைதிகளாக... ... லைவ்:  - காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
Daily Thanthi 2023-10-14 06:28:43.0

இஸ்ரேலிய பச்சிளம் குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் - வீடியோ

இஸ்ரேலிய பச்சிளம் குழந்தைகளை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக வைத்துள்ள வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப்படை, இவர்கள் பயங்கரவாதிகள், இவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.



Next Story