120க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக... ... லைவ்:  - காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
Daily Thanthi 2023-10-14 04:43:41.0

120க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது - இஸ்ரேல் தகவல்

120க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பு காசாவில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.   


Next Story