இந்தியாவிற்கு இது பொற்காலம் - பிரதமர் மோடி  இந்திய... ... "2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு" - சுதந்திர தின உரையில் பிரதமர் பேச்சு
Daily Thanthi 2024-08-15 03:22:11.0

இந்தியாவிற்கு இது பொற்காலம் - பிரதமர் மோடி

இந்திய இளைஞர்கள் இப்போது மெதுவாக நடக்க விரும்பவில்லை. துள்ளிக் குதித்து, புதிய இலக்குகளை அடையும் மனநிலையில் உள்ளனர். இந்தியாவிற்கு இது பொற்காலம் என்று கூற விரும்புகிறேன். உலக நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும், இது பொற்காலம். 


Next Story