அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனி, காங்கிரஸ்... ... அரியானா சட்டசபை தேர்தல்; 1 மணி நிலவரப்படி 36.69 சதவீத வாக்குகள் பதிவு
Daily Thanthi 2024-10-05 04:45:07.0

அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனி, காங்கிரஸ் எம்.பி. குமாரி செல்ஜா, விளையாட்டு வீராங்கனைகளான வினேஷ் போகத் மற்றும் மனு பாக்கர், அரியானா முன்னாள் முதல்-மந்திரி மற்றும் மத்திய மந்திரியான மனோகர் லால் கட்டார் ஜனநாயக ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அஜய் சிங் சவுதாலா உள்ளிட்டோர் வாக்களித்துள்ளனர். 


Next Story