#WATCH | Uttarkashi tunnel rescue | Due to the... ... உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள்  அனைவரும் பத்திரமாக மீட்பு
Daily Thanthi 2023-11-28 10:22:34.0
t-max-icont-min-icon


உத்தரகாண்ட் சுரங்கத்தின் நுழைவு பகுதியில் தற்காலிக மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர்களை மீட்டு கொண்டு வந்தவுடன், அவர்களுக்கு இங்கு பரிசோதனைகள் செய்யப்படும். எதாவது பிரச்சினைகள் கண்டறியப்பட்டால் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க 8 படுக்கைகளும் தயாராக உள்ளன. மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவும் அங்கு பணியில் உள்ளது.


Next Story