பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2023: தேர்ச்சி விகிதம் - அரசு Vs தனியார் பள்ளிகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2023: தேர்ச்சி விகிதம் - அரசு Vs தனியார் பள்ளிகள்
Daily Thanthi 2023-05-08 05:32:00.0
t-max-icont-min-icon

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 326 அரசு மேல்நிலை பள்ளிகளில் 100% தேர்ச்சி சதவீதத்தை பெற்று அசத்தி உள்ளது.

➤2,767 மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

➤ அரசு பள்ளிகள் - 89.80%

➤ அரசு உதவி பெறும் பள்ளிகள் - 95.99%

➤ தனியார் பள்ளிகள் - 99.08%

Next Story