வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி... ... ஷேக் ஹசீனா ராஜினாமா:  வங்காளதேச நாடாளுமன்றம் கலைப்பு
Daily Thanthi 2024-08-06 04:16:19.0

வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. சற்று நேரத்தில் தொடங்க உள்ள இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வங்க தேச விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எடுத்துரைக்க உள்ளார்.


Next Story