வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை... ... வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி
Daily Thanthi 2024-08-10 05:59:54.0

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி  கேரளா வந்தடைந்தார். தனி விமானம் மூலம் கண்ணூர்  வந்த பிரதமர் மோடியை  கேரள ஆளுநர், முதல் மந்திரி ஆகியோர் வரவேற்றனர். கண்ணூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வயநாட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார்.


Next Story