சென்னையில் வாக்களித்த நடிகை குஷ்பு தனது சமூக... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
Daily Thanthi 2024-04-19 05:09:21.0

சென்னையில் வாக்களித்த நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கங்களில் #Vote4INDIA என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.




Next Story