பலி எண்ணிக்கை 1,100- ஐ கடந்தது...!  ஹமாஸ்... ... லைவ்:  காசா எல்லையை கைப்பற்றி விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு
Daily Thanthi 2023-10-09 02:22:05.0

பலி எண்ணிக்கை 1,100- ஐ கடந்தது...!

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இதுவரை 700 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 413 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் பலி எண்ணிக்கை 1,113 ஆக அதிகரித்துள்ளது.


Next Story