காசா எல்லை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து... ... லைவ்:  காசா எல்லையை கைப்பற்றி விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு
Daily Thanthi 2023-10-09 10:37:49.0

காசா எல்லை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. உணவு, எரிபொருள் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் இஸ்ரேல்  ராணுவ  அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story