கபடி:   கபடி ஆண்கள் குழு பிரிவு ஏ - போட்டி 5ல்... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
Daily Thanthi 2023-10-04 01:23:40.0

கபடி:

கபடி ஆண்கள் குழு பிரிவு ஏ - போட்டி 5ல் இந்தியா - தாய்லாந்து மோதின. இதில், 63-26 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.


Next Story