வில்வித்தை:  வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு குழு... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
Daily Thanthi 2023-10-04 01:17:31.0

வில்வித்தை:

வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு குழு காலிறுதி போட்டியில் இந்தியா - மலேசியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 158-155 என்ற புள்ளி கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு குழு அரையிறுதி இந்தியா முன்னேறியுள்ளது. இந்திய அணியில் பிரவீன், ஜோதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  


Next Story