மாணவி வன்கொடுமை விவகாரம்: எப்.ஐ.ஆர். கசிந்தது... ... 30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-30 09:33:08.0
t-max-icont-min-icon

மாணவி வன்கொடுமை விவகாரம்: எப்.ஐ.ஆர். கசிந்தது தொடர்பாக தேசிய தகவல் மையம் பதில்

IPC-ல் இருந்து BNS குற்றவியல் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் எ.ஐ.ஆர். கசிந்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தநிலையில், தேசிய தகவல் மையம் அதற்கு பதில் அளித்துள்ளது.

அதன்படி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் வழக்கில் பதியப்பட்ட எப்.ஐ.ஆர். எப்படி வெளியானது என்பதை ஆய்வு செய்து வருவதாக தேசிய தகவல் மையம்( NIC) தெரிவித்துள்ளது.


Next Story