வாலிபால்:  வாலிபால் பெண்கள் கிளாசிபிகேஷன் பிரிவு... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
Daily Thanthi 2023-10-04 05:31:29.0

வாலிபால்:

வாலிபால் பெண்கள் கிளாசிபிகேஷன் பிரிவு ஜி போட்டி 16ல் இந்தியா - நேபாளம் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. 


Next Story