பேட்மிண்டன்:   பேட்மிண்டன் கலப்பு இரட்டையர்... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
Daily Thanthi 2023-10-04 04:26:38.0

பேட்மிண்டன்:

பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் ரவுண்ட் ஆப் 16 போட்டி 2ல் இந்தியா - மலேசியா மோதின. இப்போட்டியில் 21-18, 21-18 என்ற நேர் செட்களில் இந்தியா இணை சாய் பிரதீக் கிருஷ்ண பிரசாத் - தனீஷாவை வீழ்த்தி மலேசியா இணை அபார வெற்றிபெற்றது.

இப்போட்டியில் தோல்வியடைந்த இந்தியா காலிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.


Next Story