மல்யுத்தம்:  மல்யுத்தம் ஆண்கள் கிரேகோ-ரேமன் 60... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
Daily Thanthi 2023-10-04 03:38:37.0

மல்யுத்தம்:

மல்யுத்தம் ஆண்கள் கிரேகோ-ரேமன் 60 கிலோ பிரிவி 1/8 இறுதி போட்டி 24ல் இந்தியா - ஈரான் மோதின. இப்போட்டியில் 7-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய வீரர் ஞானிந்தரை வீழ்த்தி ஈரான் வீரர் வெற்றிபெற்றார். இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஞானிந்தர் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.


Next Story