பேட்மிண்டன்:  பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் ரவுண்ட்... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
Daily Thanthi 2023-10-04 03:14:20.0

பேட்மிண்டன்:

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 16 போட்டி 4ல் இந்தியா - கஜகஸ்தான் மோதின. இப்போட்டியில் 21-12, 21-13 என்ற நேர் செட்களில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் பிரனோய் ஹசீனா சுனில் குமார் அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு சுனில் குமார் முன்னேறினார்.


Next Story