2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம்... ... 31-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-31 06:43:32.0
t-max-icont-min-icon

2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும்! தமிழ்நாடு அதற்கு வழிகாட்டும்! என்று தனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story