இந்தியா தோல்வி.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி... ... 30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-30 10:26:32.0
t-max-icont-min-icon

இந்தியா தோல்வி.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் என்ன..?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா கூடுதல் புள்ளிகள் பெற்ற நிலையில் 2-வது இடத்தில் நீடிக்கிறது. தோல்வியடைந்த இந்தியா சில புள்ளிகளை இழந்த நிலையில் 3-வது இடத்தில் தொடருகிறது. மற்ற அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் பின்வருமாறு:-

1. தென் ஆப்பிரிக்கா - 66. 67 சதவீதம்

2. ஆஸ்திரேலியா - 61.46 சதவீதம்

3. இந்தியா - 52.78 சதவீதம்

4. நியூசிலாந்து - 48.21 சதவீதம்

5. இலங்கை - 45.45 சதவீதம்

6. இங்கிலாந்து - 43.18 சதவீதம் 

7.வங்காளதேசம் - 31.25 சதவீதம்

8. பாகிஸ்தான் - 30.30 சதவீதம்

9. வெஸ்ட் இண்டீஸ் - 24.24 சதவீதம்


Next Story