கோயம்பேட்டில் சிஎம்டிஏ அலுவலர் மீது தாக்குதல்


கோயம்பேட்டில் சிஎம்டிஏ அலுவலர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 24 Jan 2024 3:41 PM GMT (Updated: 24 Jan 2024 3:42 PM GMT)

வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து உதவியாளர், சிஎம்டிஏ அலுவலரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கூடாது என கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது.


Next Story