மத்தியஅரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை

மத்தியஅரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.;

Update:2024-11-09 16:30 IST

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மத்தியஅரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க , விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பின்பற்ற வேண்டும்:-

மொத்த காலியிடங்கள்: 640 மேனேஜ்மென்ட் டிரெய்னி(Management Trainee Posts)

பணி விவரம்: சுரங்கம் – 263, சிவில் - 91,மின்சாரம் - 102, எந்திரவியல் - 104, சிஸ்டம் - 41, எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் - 39

வயதுவரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகள்

கல்வி தகுதி: சம்மந்தப்பட்ட என்ஜினியரிங் பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டு.

தேர்வு முறை: தகுதி பட்டியல், நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை

சம்பளம் விவரம்: ரூ.50,000 முதல் ரூ.1,80,000/

வயது தளர்வு:

பொது (UR) & EWS வகை விண்ணப்பதாரர்களுக்கு 30-செப்டம்பர்-2024 தேதியின்படி 30 வயதுக்கு மேல் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓபிசி(OBC(Non-Creamy Layer))-3 ஆண்டுகள்

எஸ்.சி./எஸ்.டி(SC/ ST)-5 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்:

பொது /ஓபிசி/ஈடபிள்யூஎஸ்(UR/OBC/ EWS) -ரூ.1,180/-

எஸ்.சி./எஸ்.டி(SC/ ST/ PwD/ESM )-கட்டணம் இல்லை

ஆன்லைன் விண்ணப்பிக்க தேதி ஆரம்பம்: 29 அக்டோபர் 2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:28 நவம்பர் 2024

விண்ணப்பிக்கும் முறை: https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/91115/Index.html என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்