எஸ்பிஐ வங்கி: வர்த்தக நிதி அதிகாரி வேலை
எஸ்பிஐ வங்கியில் வர்த்தக நிதி அதிகாரி வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.;
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் வர்த்தக நிதி அதிகாரி வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 150 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பணியின் விவரங்கள்: வர்த்தக நிதி அதிகாரி (Trade Finance Officer)
மொத்தம் காலிப்பணியிடங்கள்: 150
வயது வரம்பு: அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
வயது தளர்வு;
ஒபிசி(OBC)- 3 ஆண்டுகள்
எஸ்சி/எஸ்டி (SC/ST)- 5 ஆண்டுகள்
கல்வித்தகுதி; 31.12.2024 தேதியின்படி தரவுகள்படி, விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Degree)முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை;
தகுதி பட்டியல், நேர்காணல்
சம்பள விவரம்: ரூ.64,820 முதல் ரூ.93,960/- வரை
விண்ணப்பிக்கும் முறை : https://recruitment.bank.sbi/crpd-sco-2024-25-26/apply என்ற இணயதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்; ரூ.750 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி. (SC/ST) மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 03.01.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.01.2025
மேலும் விவரங்களுக்கு