டி.என்.பி.எல் : நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சு தேர்வு
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.