மக்களவையை ஒத்திவைக்க கோரி திமுக நோட்டீஸ்

Update: 2024-12-02 03:15 GMT


மழைவெள்ள பாதிப்புகளால் மக்களவையை ஒத்திவைக்க கோரி டி.ஆர்.பாலு நாளுமன்றத்தில் தீர்மான நோட்டீஸ் வழங்கினார். கடலூர், செங்கல்பட்டு, புதுவையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்