மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு குடும்பத்தினருக்கு முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.