பாலஸ்தீனத்தில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 4 லட்சம் பேருக்கு உணவளித்து வரும் 'உலக உணவு திட்டம்' அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படுவதாக ஐ.நா அறிவித்துள்ளது. நிதி நெருக்கடி காரணமாக திட்டம் நிறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.