மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா அணி
மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா அணி.
அரையிறுதி போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா 164 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.