ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத்தை செயல்படவிடாமல் தடுப்பதற்கு சசிகலா கண்டனம்
கட்சியின் ஒரேவொரு நாடாளுமன்ற உறுப்பினரை கட்சி சார்பாக செயல்படவிடாமல் தடுப்பதற்கு ஈபிஎஸ் தரப்புக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒரே எம்.பி.யை கட்சியிலிருந்து நீக்குவதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.