இலங்கை அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே

Update: 2022-07-21 04:40 GMT

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்டார் ரணில் விக்ரமசிங்கே. இலங்கை நாட்டின் 8-வது அதிபராக நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார் ரணில் விக்ரமசிங்கே. 

மேலும் செய்திகள்