ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை விசாரணை

Update: 2023-06-04 14:51 GMT

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் 5,6 -ல் விசாரணை மேற்கொள்கிறார் எனவும் கராக்பூரில் விசாரணை நடத்தும் ரெயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் விபத்து பற்றி மக்கள் தகவலளிக்கலாம் என மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்