தூத்துக்குடியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமது சொந்த தொகுதி நிகழ்ச்சிக்கு முறையான அழைப்பில்லை என அனிதா ராதாகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.