ஆண்டின் முதல் தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உரையாற்றி வருகிறார். முன்னதாக நாடாளுமன்ற பணியாளர் செங்கோலை ஏந்தியபடி செல்ல ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து அனுப்பபட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.