கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஒட வெட்டிக்கொலை

Update: 2023-06-27 04:41 GMT

கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சண்முகம் பிள்ளை தெருவில் மதியழகனை ஓட ஓட வெட்டிக் கொன்றது 5 பேர் கொண்ட கும்பல் என தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்