ஓபிஎஸ் மேல்முறையீடு - சென்னை ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது...!

Update: 2023-04-03 06:18 GMT

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தொடங்கியது. இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பு இரு நீதிபதிகள் அமர்வு முன்பு முறையிட்டுள்ளது.

மேலும் செய்திகள்