மும்பையில் அடுத்த கூட்டம்: எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

Update: 2023-07-18 10:04 GMT

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என தலைவர்கள் அறிவித்துள்ளனர். கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. பாட்னா,பெங்களூருவை தொடர்ந்து மும்பையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் எனத்தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்