விளையாட்டு மைதானங்களில் மது - உயர்நீதிமன்றம் தடை

Update: 2023-04-26 08:42 GMT

விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அளித்த அனுமதிக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற வழி செய்யும் திருத்தத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்